பொத்துவில் கோட்டக்கல்லி கடற்பகுதிக்குக் நீராடச் சென்று முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக பாணம பொலிஸார் தெரிவித்தனர். போல் ஸ்டுவாட் மக்லீன் (24) எனும் (Financial Times) பிரித்தானிய செய்தி நிறுவன ஊடகவியலாளர்...