- பிணையாளர் இல்லாமையால் விளக்கமறியலில்ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எரிபொருள் பவுசருக்கு தீ...