ETI நிதி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வருக்கும் மீண்டும் பிணை வழங்கப்பட்டுள்ளது.ஜீவக எதிரிசிங்க, தீபா அஞ்சலி எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க ஆகிய குறித்த 4 சந்தேகநபர்களுமே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ETI நிதி நிறுவன மோசடி தொடர்பில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட...