இலங்கையின் 08ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 27 பேர் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.2015ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாய்ப்பை இழந்துள்ளனர்.பாராளுமன்றத்தில் 5 வருடங்களை பூர்த்தி செய்யும் உறுப்பினர்கள் பாராளுமன்ற ஓய்வூதிய...