சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலான விபரங்களை வெளியிடவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், தனது குற்றத்தை துமிந்த சில்வா ஒத்துக்கொண்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா, குறித்த வழக்கு தொடர்பில், இன்று (06) கொழும்பு நீதவான் நீதிவன்றில் ஆஜராகியதோடு, குறித்த...