முன்னாள் இராஜாங்க அமைச்சர் அசோக வடிகமங்காவ வாரியபொல, பாதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.1952ஆம் ஆண்டு ஜனவரி 07ஆம் திகதி பிறந்த அவர், மரணிக்கும்போது 68 வயதாகும்.இன்று (05) பிற்பகல் 3.45 மணியளவில், குருணாகல் - புத்தளம் வீதியில், பாதெனிய, மாரகஸ்கொல்ல பிரதேசத்தில் குறித்த விபத்து...