யாழ்ப்பாணத்தில் வெசாக் வலயமொன்றை யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.'யாபா பட்டுனய் தஹம் அமாவய்' எனும் பெயரில், இன்று (29) முதல் எதிர்வரும் மே முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த வெசாக் வலயம், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.புத்தர் ஞானம்...