- நாளை முழு பாராளுமன்றமும் சோதனைக்குட்படுத்தப்படும்எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை நிதி அமைச்சரினால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை முன்வைக்கப்படவிருப்பதை முன்னிட்டு கடந்த வருடங்களைப் போன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன...