- பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள், உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து இன்று (21) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்...