இலங்கைக்கு தெற்கு திசையில், கடலில் ஏற்பட்ட 5.5 ரிச்டர் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.காலியிலிருந்து சுமார் 3,800 கிலோ மீற்றர் தொலைவில் இந்து சமுத்திரத்தில் (29.013°S 74.572°E) இன்று (01) முற்பகல் 11.43 மணியளவில்...