- உச்சபட்ச தண்டனை வழங்குமாறு அறிவித்துள்ளதாக இராணுவம் தெரிவிப்புஇராணுவத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள், 45 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளைக் கொண்ட வாகனமொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று (25) காலை பாணந்துறை மத்திய குற்றத் தடுப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இருவரும் கைது...