2016 இராஜகிரிய வாகன விபத்து தொடர்பில் சம்பிக்க ரணவக எம்.பிக்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபணை நிராகரிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஒரு சில காரணங்களை முன்வைத்து, அவரது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட குறித்த அடிப்படை ஆட்சேபணையை கொழும்பு மேல்...