சுகாதார விழிப்புணர்வுக்கான நடவடிக்கைக.பொ.த. சாதாரண தரம் வரை சுகாதார பாடத்தை கட்டாயமான பாடமாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை...