பதுளைப் பகுதியின் தெபத்தை பெருந்தோட்டப் பிரிவில் மரணமான பெண், பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு, கோரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக, பதுளை அரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ருவீர நதீர குறிப்பிட்டார். அவர் இது குறித்த அறிக்கையை, பதுளை நீதவான் நீதிபதியிடமும் ஒப்படைத்துள்ளார்.பதுளை...