- ரவி, தயா, அகில, வஜிர பெயர்கள் முன்மொழிவுஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (10) இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போது, ரணில்...