பசறை 13ஆவது மைல் கல்லருகே கடந்த 20ஆந் திகதி இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளை தத்தெடுக்க வைத்தியர் ஒருவரும் அவரது மனைவியான ஆசிரியை ஒருவரும் முன்வந்துள்ளனர்.பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும், தாம் பொறுப்பேற்பதற்கான சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அம்பாறை...