- இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹாலை வரவேற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், 'இந்தியா நேபாளத்தின் உறுதியான பங்காளியாக இருக்கும்' என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் ஜெய்சங்கர்...