- குற்றப்பத்திரத்தை தமிழில் வாசிக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோரிக்கை; நீதிமன்றம் அனுமதி2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 2022 ஜனவரி 12 ஆம்...