எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறும் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருவதைத் தவிர்க்குமாறு, நுவரா எலியா மாவட்ட கொரோனா தடுப்பு குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன விடுத்துள்ள அறிவித்தலிலேயே, இக்கோரிக்கை...