- ஜனவரி 02 இல் யோசனை அமைச்சரவைக்கு- மத தலங்களுக்கு இந்திய கடனில் 5kW இலவச சூரிய மின்கல தொகுதிஜனவரி மாதத்தில் மின் கட்டண அதிகரிப்பு அவசியம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பான யோசனை ஜனவரி 02 இல் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படுமென அவர்...