ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், ஏப்ரல் 19 அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (21) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இவ்வறிவிப்பை விடுத்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை ரம்புக்கனை பிரதேசவாசிகள் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில்...