தொற்று அகலவில்லை அவதானமாக இருக்க வேண்டுகோள்நிந்தவூர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரின் சகோதரிக்கு PCR பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என வெளியாகியிருந்த செய்திகளில், தற்போது அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகக்...