– வெளிவிவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அமைச்சர் அலி சப்ரி2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமையால் வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது.இந்நிலையில் வெளிநாட்டு சேவைக்கு நாற்பது பேர்...