பொதுமக்களால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் பொது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, சிதைந்த நாணயத்தாள்களை மாற்றும் சேவையை மார்ச் 31 ஆம் திகதியின் பின்னர் மறு அறிவித்தல்வரை மத்திய வங்கியில் மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வேண்டுமென்று சேதமாக்கப்பட்ட அல்லது...