எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (10) முற்பகல் நாடு திரும்பியுள்ளார்.COP 27 காலநிலை மாற்ற தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்றதைத் தொடர்ந்து அவர் இன்றையதினம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.குறித்த...