இரண்டு முன்னணி பாம் எண்ணெய் நிறுவனங்கள் காரணமாக 2013-2016 வருட காலப்பகுதியில் இலங்கைக்கு 6,130 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பது பாராளுமன்ற கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக குறித்த காலப் பகுதியில் பிழையற்ற இணக்கமான பொருள்...