- இரு தினங்களிலும் 16 ஜனாஸாக்கள் அடக்கம்கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும், சுகாதார நடைமுறையின் கீழ், இரண்டாவது நாளான் இன்று ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின்...