கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீமுக்கு திருகோணமலை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (10) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை...