நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அலுவலக பிரிவுகளில் தொற்று நீக்கும் மருந்து தெளிக்கும் செயற்பாட்டினை நாவிதன்வெளி பிரதேச சபை முன்னெடுத்துள்ளது.கொரோனா அனர்த்தம் மீள பரவ ஆரம்பித்துள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக இன்று (05) முற்பகல் ...