பஸ்களில் பயணிக்கும் போது இலத்திரனியல் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறை தொடர்பான முன்னோடி பரீட்சார்த்த திட்டம் இன்று (19) முதல் அமுல்படுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த முன்னோடித் திட்டம் மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுவதாக...