ஒன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கான கோரிக்கையை, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயலணி நிராகரித்துள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தள்ளார்.மதுவரி திணைக்கள கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதிஒன்லைன் மூலமாக மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க கலால் திணைக்களம் தீர்மானித்துள்ள...