- மட்டக்களப்பு அரசடி தனிமைப்படுத்தல்காத்தான்குடியிலுள்ள 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளிட்ட ஒரு சில இடங்கள் இன்று பிற்பகல் 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக, கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்....