சட்டமாணி நுழைவு தெரிவுக்கான பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் குறித்த பரீட்சையின் பெறுபேறுகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த பரீட்சையின் பெறுபேறுகளை திறந்த பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம் என...