இன்று (20) இடம்பெற்ற பாராளுமன்ற கன்னி அமர்வில், குழுக்களின் பிரதித் தலைவராக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவாகியுள்ளார்.குறித்த நியமனம் தொடர்பில் சபாயநாயகரினால் அறிவிக்கப்பட்டது.இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர் அமைச்சர் நிமல் சிறிபால டி...