ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பான இணைப்பாளர் Gilles de Kerchove இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.இவ்விஜயத்தின்போது மாலைதீவுக்கும் அவர் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.நாளை (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை அவரது விஜயம்...