திருமண வைபவங்களில் அவரவர் வசதிக்கேற்ப பல்வேறு புதுமைகளை இன்று புகுத்திவருகின்றனர். அதற்காக உடை, உணவு, ஆபரணம் என்று நிறைய செலவுகளை செய்வதை நடைமுறை வாழ்க்கையில் பார்த்துவருகின்றோம். எனினும் குறிப்பிட்ட சிலரே இதுபோன்ற வைபவங்களை சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக...