எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில் டிஜிட்டல் கணனி திரைகளை வழங்கும் முன்னோடித் திட்டமான 'பிரபஞ்சம்' திட்டத்தின் மூன்றாம் கட்டம் நேற்று (04) ஆரம்பமானது.எதிர்கட்சித் தலைவர்...