யாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.யாழ்.நல்லூர் அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் திவானி (36) எனும் பெண்ணும் அவரது குழந்தைகளான பிரதீபன் கஜநிதன் (11), பவநிதன் (09), அருள்நிதன் (08), இரட்டைக் குழந்தைகளான யதுசியா...