- ஒரு சில பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலில்அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் கடந்த நவம்பர் 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு, 21 நாட்களின் பின்னர் இன்று (17) காலை 6.00 மணி முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விடுவிக்கப்பட்டுள்ளன.ஆயினும் கொரோனா பரவல் நிலை காரணமாக,...