தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. முழுவதுமாக பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த கங்கனா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தலைவி...