43 பேர் தனிமைப்படுத்தலில்நானு ஓயா புகையிரத பொறியியல் அலுவலகம் இன்று (04) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள ஒருவருடன் பொறியியலாளர் ஒருவர் தொடர்பை பேணியமையால், நானு ஓயா புகையிரத பொறியியல் அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை...