- திங்கட்கிழமை முதல் கற்பித்தல் நடவடிக்கையில்- A/L வினாத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்பது இழுபறிவேலை நிறுத்தப் போராட்டத்தை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளில் மீண்டும்...