- தகவல் தெரிந்தால் அழைக்க: 0718591608, 0718591610, 0718591612மினுவாங்கொடை, கமன்கெதர பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபரை கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.இலக்கம் 10, மஹிந்தராம வீதி, ஸ்ரீ...