உள்ளுர் சந்தையில் நிலவுகின்ற முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை அதிகரிப்புக்கு தீர்வாக, தேவையேற்படின், அரசாங்கத்தின் தலையீட்டுடன் முட்டையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.தற்போது உள்ளூர் சந்தையில் நிலவுகின்ற முட்டைத் தட்டுப்பாடு மற்றும் முட்டை விலையேற்றங்கள் காரணமாக நுகர்வோர்...