யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு- பருத்தித்துறை நீதிமன்றின் கட்டளை நாளை- மல்லாகம் நீதிமன்றில் அனுமதிமாவீரர் தினம் அனுஷ்டிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (25) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.அத்துடன் வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட 37 பிரதிவாதிகளும், பொது மக்களை ஒன்று திரட்டி மாவீரர்...