இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அளப்பரிய சேவையாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு தங்க நாணயம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மஹாபொல துறைமுக மற்றும் கடல்சார் கல்லூரியில் நேற்று (14) நடைபெற்றது.துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் தங்க நாணயங்கள்...