- கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருவர் கைதுஇலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் (18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் வைத்து கொழும்பு ஆமர் வீதி...