தமிழ் மக்களின் அபிலாசைகளை நிராகரிப்பவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்.தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தினை கோரி வருகின்ற நிலையில் தமிழர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் நிராகரிக்கின்ற ஒருவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருவதன் ஊடாக தமிழ் மக்களை காலம்...