ட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008 இனை வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் மினுவாங்கொடை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் (16) இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்...