நானுஓயா, டெஸ்போட் ஏ7 வீதியில் ஏற்பட்ட மண்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.கடந்த இரு தினங்களாக இப்பிரதேசத்தில் பெய்த கடும் மழையால், டெஸ்போட் 168 வது மைல் கல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (22) இரவு இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டது.இந்த மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை...